Saturday, October 23, 2021

திமுக ஏன் பத்து வருஷமா ஆட்சிக்கு வரலைனு புரியாத 90s kids க்கு இனிதான் புரியும்.

 முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் பெரிய பட்ஜெட்டில் நடிகர் ரஜினியின் படத்தை தயாரிக்கிறார்.

முதலமைச்சரின் மகன் அந்த படத்தின் விநியோகஸ்தராக மாறி திரையரங்குகளை கைப்பற்றுகிறார்.
தன் குடும்ப தொழிலுக்கு சாதகமாக திரையரங்க இருக்கைகளை 100% பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியிடுகிறார் முதல்வர்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா மாஃபியாக்கள் பிடியில் சிக்குகிறது தமிழ் திரையுலகம்.
May be an image of 4 people, beard and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...