Wednesday, October 20, 2021

இவன் எவ்வளவு பெரிய ஊழல்வாதின்னு ஸ்டாலினே சொல்லியிருக்கான்.

 மின்சாரத்துறையில் முறைகேடு குறித்து 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் அங்கு நான் வர தயார் இல்லை என்றால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் சவடால் விடுத்தார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 1 மணி நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு ஊழல் அமைச்சரே அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
May be an image of 2 people and text that says 'Ste NNEWS "ஆதாரத்தை" வெளியிட்டார் அண்ணாமலை சவால் விட்ட செந்தில் பாலாஜி ஷாக்! இது வேற லெவல்! அடுத்து எந்த அமைச்சர்?'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...