Sunday, October 31, 2021

வாங்கிக் குடித்து விடாதீர்கள் .

 தீபாவளி அசைவ உணவோடு கூல்டிரிங்ஸ் சோடா வாங்கிக் குடித்து விடாதீர்கள் கொழுப்புப் படலமாக படிய வாய்ப்பு !

May be an image of text that says "தீபாவளி உணவு எச்சரிக்கை! நிகழவிருக்கும் தீபாவளித் திருநாளன்று அசைவம் சாப்பாடு சாப்பிட்டு பண்டிகையைக் கொண்டாடும் மக்கள் சாப்பிடுவதற்குமுன்னும் சாப்பிட்டபின்னும் சுமார் 20 நிமிடங்கள் முன்பின்னாக வாய் பொருக்கக்கூடிய சூடான தண்ணீரில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடியுங்கள் கொழுப்புச்சத்தான பேட்டிஆசிட் Fatty Acid ஆல் ஏதும் ஏற்பட உள்ள உடல்நல்பாதிப்பு ஓரளவு தவிர்க்கப்படும் முடிந்தவரை அசைவத்தை எண்ணெய்யில் வறுக்காமல் வேகவைத்து சமைக்கப்பாருங்கள்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...