Saturday, October 23, 2021

ஊடகங்கள் பரபரப்புக்காக என்ன வேசித்தனமும் செய்யக் கூடியவை! ஆடு அப்படித்தானா....???

 excel சீட் எல்லாம் ஒரு ஆதரமா என கேட்பவர்கள் கவனத்திற்கு சேகர் ரெட்டி டைரியில் பெயர் இருந்தது என வெளியான செய்திகளின் அடிப்படையில் அதில் இடம்பெற்றவர்கள் அனைவரையும் பதவி விலக அறிக்கை வெளியிட்டார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். டைரியில் பெயர் இருப்பதெல்லாம் ஒரு ஆதரமா என கேட்காமல் ஊடகங்கள் ஒரு வாரம் விவாதம் நடத்தின.

தனியார் ஊடகம் ஒன்று ரபேல் ஊழல் நடைபெற்றதாக ஒரு xerox copy வெளியிட நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் விவாதம் நடத்தின அது எல்லாம் உங்களுக்கு ஆதாரமாக தெரிந்தது நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு தொகை மாறியதை சரியாக குறிப்பிடுகிறார் Annamalai Kuppusamy இது உங்களுக்கு ஆதாரமாக தெரியவில்லை என்றால் ஒன்று உங்கள் நிலைப்பாடு தவறு அல்லது உங்கள் கொள்கையே திருட்டை மறைப்பதாக இருக்க வேண்டும்.
May be an image of 4 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...