தயவுசெய்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ரஜினியின் "அண்ணாத்தே" படத்தை குறைந்தது 10நாட்களுக்காவது தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை தவிருங்கள்! சன்பிக்ஸர்ஸ், ரெட்ஜெயன்ட் மூவிஸ் இரண்டும் சேர்ந்து தமிழகத்தில் 70% தியேட்டர்களில் ரூ.1400க்கு டிக்கெட் விற்பனை செய்து 10நாளில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க பார்க்கிறார்கள்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, October 29, 2021
ரஜினி ரசிகர்கள் ரசிகர்களாகிய மக்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
முடிந்தால் தியேட்டருக்கு போய் படம் பார்க்காமல் இருங்கள்! இவ்வாறு சன்பிக்ஸர்ஸ் ரெட்ஜெயன்ட் தயாரிப்பு படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்காமல் இருந்தாலே இவர்களுடைய அடாவடி கொட்டங்கள் அடங்கும்! இன்னொரு விஷயம் ரஜினியையும் அடக்கிய மாதிரி ஆகும்.
சன்பிக்ஸர்ஸ்க்காக விடியலுக்காக ரஜினி தான் ஆரம்பிக்க இருந்த கட்சியை ஆரம்பிக்காமல் போனதால் எவ்வளவு ரசிகர்கள் தங்கள் சொந்த காசை செலவு செய்து நடுத்தெருவிற்கு வந்தனர்.
ரசிகர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த ரஜினியை ரஜினி ரசிகர்களும் ரசிகர்களாகிய மக்களும் ரஜினியை நம்ப வைத்து தியேட்டருக்கு சென்று படம் பார்க்காமல் தவிர்த்து ரஜினிக்கும் தக்க தண்டனையை தருவோம்! தீபாவளிக்கு மாநாடு, வலிமை பிற படங்களை வெளியிடாமல் தடுக்கும் தீய சக்திகளான சன்பிக்ஸர்ஸ் ரெட்ஜெயன்ட் விடியலை தண்டிப்போம்!.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment