Friday, October 22, 2021

🌹எனக்கு அண்ணாமலையின் முந்தாநாள் பேட்டியைப் பார்த்தால்...

 

🔥திருவிளையாடல் படத்தில் தருமி க்கும் சிவனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான் நினைவுக்கு வந்தது 🔥இனிமேல் யார் குறுக்க மறுக்க கேள்வி கேட்டாலும்
🔥 இது உன்னோட கேள்வியா?.... இல்ல கோபாலபுரத்து கேள்வியா?....
🔥நீ சாதா டி வியா?... இல்ல சன் டிவியா?...
🔥நீ உங்க வீட்டுலதான் பொறந்தியா?..இல்ல. கோபாலபுரத்தில் தான் பொறந்தயா?....
🔥 என்பது போல தான் இனி அனைத்து ஜால்ரா நிருபர்களுக்கும்..... டிவி ஓனர் களுக்கும்
🔥கூலிக்கு கோபாலபுரத்துக்கு மாரடிக்கும் மனதை வருத்தும்படியாக.... 🔥நேர்மையைத் தாங்கமுடியாமல் உறுத்தும்படியாக....
🔥 கேள்விகள் கணைகளாகப் பறக்கும் என்பது நிச்சயம்...
இந்த ஊடக விலைமகன்களின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிடும் அண்ணாமலை க்கு
வாழ்த்துகள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...