Friday, October 29, 2021

திமுக அரசு எப்போதும் தமிழகத்தின் வாழ்வாதார விசயங்களை இப்படித்தான் கையாள்கிறது. இதுபோல் துரோகம் செய்வது அவர்களுக்கு கைவந்த கலை.

 இதே சுப்ரீம் கோரட் தானே ..

142 அடி வரை தண்ணீரை தேக்க அனுமதி தந்தது .
ஒரே பிரச்சனையில் ..
நீதிமன்றமே இரட்டை நிலைப்பாடு எடுக்கலாமா ..
இந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் ..
தமிழக அரசு சரிவர கையாளவில்லை என்றே தெரிகிறது ...
.. தமிழகஅரசின் அனுமதியின்றி ..
முல்லைபெரியாறு அணை திறக்கப்பட்டது ..
திமுக அரசின் மிகபெரிய தோல்வி இது ..
இது சம்மந்தமாய் ஒரு கன்டனம் கூட தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை ...
...
May be an image of text that says 'ப்கிய முல்லைப்பெரியாறு அணையில் 139 அடி நீரை தேக்கி வைக்கலாம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கள் உள்ளிட்ட அம்சங்க கருத்தில் கொள்ளப்பட வில்லை. புதுடெல்லி, அக்.29- முல்லைப்பெரியாறு மக அரசு சார்பில் ஆஜரான பேரழிவுஉருவாகும் மூத்த வக்கீல் சேகர் நாப்தே கண் கா ரி பா ணிப்பு குழு பரிந்துரை வாதிடுகையில், 'நவம்பர் 10- அணைஉடைந்தால்அது ந்தேதி வரை அணையில் 139 படி நவம்பர் 11- முடியாத à®…à´ அடி வரை மட்டுமே நீரை உருவா தேக்கி வைப்பதில் தமிழகத் மாவட்ட எவ்வித சிக்கலும்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...