Monday, May 16, 2022

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

 எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்

தினமும் வீட்டை பெருக்கி சுத்தம் செய்தல் வேண்டும்.
தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்க கூடாது
மளிகை கடைகளை மொத்தமாக வாங்கி வீணாக்காமல் வண்டு பூச்சி வராமல் தேவையான போது தேவையான அளவு வாங்குவது நல்லது.
குளிர் சாதன பெட்டியில் வீணாக எதையும் அடைத்து வைக்க வேண்டாம் காய்கறிகள் பழங்கள் கீரைகள் எல்லாம் ஒரு சில நாட்கள் தான் நன்றாக இருக்கும் உடலுக்கும் நல்லது.
ஒரே மொத்தமாக மாவை அரைத்து குளிர் சாதன பெட்டிக்குள் தள்ள வேண்டாம்
குப்பைகளை மக்கும் பொருட்கள் மக்கா பொருட்கள் தரம் பிரித்து போட்டு வைத்தல் நல்லது.
சமையல் முடித்த உடனேயே கிச்சன் கேஸ் சுத்தம் செய்து விட வேண்டும். வீணாக பொங்கி வழிய விட வேண்டாம்
வழக்கம் போல உங்கள் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...