Saturday, December 17, 2022

இப்போவெல்லாம்....எல்லா தப்புமே....ஊருல உலகத்துல....நடக்காததா......அப்டிங்குறதுக்குள்ள....அடங்கிப்போச்சு....

 சமஸ்க்ரிதத்துக்கு இவ்வளவு, தமிழுக்கு தம்மாதூண்டான்னு கதர்ற கோமாளிகளுக்கு..

இந்தியா முழுவதும் சமஸ்க்ரிதத்துக்கு 18 பல்கலை கழகம் உள்ளது.. அதில் 13 காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது துவங்கப்பட்டது.. அதில் 6 காங்கிரஸ் திமுக மத்தியில் ஆட்சி செய்த (2004-2014) காலக்கட்டத்தில் துவங்கப்பட்டது..
தமிழுக்கு ஒரே பல்கலைக்கழகம், அதுவும் 1981 MGR ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது.. அப்பறம் எப்படி ரெண்டுக்கும் ஒரே நிதி கொடுப்பாங்க? உங்களை அண்ணாமலை கேட்டது போல தமிழ் பல்கலைக்கழங்கள் ஆரம்பிக்கவேண்டாம்ன்னு யார் சொன்னது?
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...