Thursday, December 15, 2022

மார்கழி நம் அனைவருக்கும் நலமாகட்டும்.

 மார்கழி மாத நாயகனுக்கு உகந்த மார்கழியை ஆண்டாளுடன் வணங்கி ஆசி பெருங்கள்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏💐💕
திருமாளே உந்தன் திருமார்பில் உன்னவளை அமர்த்திய பெருமாளே
உந்தன் திருவடிகளை பற்றிய திருமகளே
அனைவருக்கும் நல்லாசி வழங்க அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துங்கள் இறைவனே .
உலகத்தை பார்த்து வாழ்வதை விட
உலகமே உன்னை
பார்க்க வாழ வேண்டும்
🙏💐🙏
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...