சிறு வயதில் ஐரோப்பாவில் ஹிட்லர் யூதர்களை தேடித்தேடி அழித்தபோது அதில் தான் தப்பிக்க தன் சொந்தங்களை காட்டிக்கொடுத்து ஹங்கேரியில் இருந்து அமெரிக்கா சென்று சேர்ந்தான் ஜார்ஜ் சோரஸ். கடுமையான போராட்டத்திற்கு பிறகு மற்றவர்களை நாசப்படுத்தி, குறுக்கு வழியில் சம்பாதிக்கும் வழியில் கைதேர்ந்து குறுகிய காலத்தில் ஒரு பெரிய செல்வந்தன் ஆனான். எளிதாக சொன்னால் ஒரு திட்டமிட்டு புரளியை கிளப்பி பங்குகளை வீழ்த்தி அதில் ஆதாயம் அடைந்தான். அதனால் இவனுடைய வர்த்தகங்கள் வதந்திதிகளை பரப்ப உதவிய மீடியாவை மையப்படுத்தியதாகவே இருக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, February 22, 2023
ஜார்ஜ் சோரோஸ் சாம்ராஜ்யம் வீழ்கிறது!
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள். அந்த நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது என்று மீடியா மூலம் அதை உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள். உச்சத்தில் பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். உடனே அந்த பங்கின் பொருளாதாரம் வீழ்ந்து விட்டதாக புரளியை கிளப்பி, அதன் பங்கு சந்தையை தரை மட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். பின்பு மீண்டும் அதில் முதலீடு செய்வார்கள். இதுதான் இந்த வெள்ளைப் பன்னியின் திராவிட மாடல்.
இதுவெல்லாம் எப்படி ஒரு தனி மனிதனால் சாத்தியம்?
அமெரிக்காவில் இருக்கும் பணக்காரர்கள், அரசை ஆட்டுவிப்பவர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் பெருமளவில் இருப்பவர்கள் இந்த யூதர்கள். மண்ணையும் பொன்னாக்க தெரிந்த வித்தகர்கள். அதில் மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் முதல் ஜார்ஜ் சோரஸ் வரை சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் பலமான லாபி கொண்டவர்கள். இன்னும் சொல்லப்போனால் அமெரிக்க அரசாங்கத்தை இயக்குபவர்களே இவர்கள்தான். இவர்கள் எவ்வளவு வலிமை வாய்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ள வாட்டர் கேட் ஊழலில் ஜனாதிபதி Richard Nixon ஐ சிக்கவைத்தது, John F Kennedy ஐ கொன்றது வரை பார்த்தால் இவர்களின் பீரோகிராட்தான் இருப்பார்கள். இவர்களின் சமீபத்திய சாதனை Ronald Trump ஐ வீட்டுக்கு அனுப்பியது.
பொதுவாக சொல்லப்போனால் ஒரு மன்மோகன் சிங் போல இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ஒரு பொம்மை ஜனாதிபதியாக இருப்பதைத்தான் இவர்கள் விரும்புகிறார்கள், அதனால் டொனால்ட் ட்ரம்ப் இவர்களுக்கு பகையானார். அது பொதுவாகவே Democratic ஆட்சியில் அப்படிப்பட்டவர்கள் தான் பதவியில் அமர்வார்கள். இப்போதைய Joe Biden இவர்களின் எடுப்பார் கைப்பிள்ளைதான்! அதனால் இவருக்கு தேவையான ரகசியங்களை CIA போன்ற அரசு இயந்திரங்கள் மூலம் எளிதாக பெறுவார். அதற்கு பதிலாக அமெரிக்க அரசாங்கத்தின் தேவைகளுக்கு உதவுவார், உதாரணம் மோடியை வீழ்த்துவது.
அப்படி அமெரிக்க அரசாங்காத்தை ஆட்டிவிப்பவர்களின் மிக முக்கியமான ஆயுதம் என்பது மீடியா! இவரின் சொத்து மதிப்பு வெறும் 8 பில்லியன் டாலர் என்றால், இதுவரை அதைவிட நான்கு மடங்காக 32 பில்லியன் டாலர் உலக மக்களின் சுதந்திரத்திற்காக என சொல்லி சுதந்திர நாடுகளை வீழ்த்த செலவு செய்துள்ளார். இது எல்லாம் கணக்கில் வந்த விஷயங்கள், மறைபொருளாக செய்தது பல மடங்குகள், அதன் எல்லை தெரியாது.
இவர் இந்த ஒரு காரியத்தை செயல்படுத்த Open Society Foundation என்ற ஒரு சொஸைட்டியை அமைத்து அதன் மூலம் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த அமைப்பு இருக்கும். அதன் மூலம் அங்கே இருக்கும் மீடியாக்கள் அனைத்தும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு நாட்டில் அமெரிக்காவிற்கு சாதகமான அரசை கொண்டு வருவதும், எதிர்க்கும் அரசுகளை மீடியா, கம்யூனிஷ அமைப்புகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கூட பயன்படுத்துவதன் மூலம் வீழ்த்துவது என்பது இவர்கள் முக்கிய தொழில்.
இதனை அமெரிக்க அரசாங்கம் நேரடியாக செய்ய முடியாததால் இது போன்ற அமைப்புகள் மூலம் இதை செய்யும். அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு காய் நகர்த்தினால், மொத்த மீடியாவும் கொதித்தெழும். அதற்காக இவர் சோஷியல் மீடியாவில் இல்லை என்றால் நம்மைப்போன்ற முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
நாம் இது போன்றதொரு பதிவை செய்தால், Fact Check என்ற உலகெங்கும் உள்ள் குரூப் மூலம் இவர்கள் சொல்லுவதுதாம் சரி, எதிர்த்தால் உங்கள் ஐடி முடக்கப்படும். அது Facebook மட்டுமல்ல YouTube, Instagram என்று எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் இவர்களின் ஆதிக்கம் இல்லாத இடமே இருக்காது. அமெரிக்க ஜனாதிபதி முதல், ₹200 அடிமைகள் வரை இவர்களின் கட்டமைப்பு வலுவானதும்
குறிப்பாக இவர்கள் ஆதிக்கம் என்பது ஆயுத வர்த்தக மாஃபியா, கச்சா எண்ணெய் மாஃபியா, மருந்துலக மாஃபியா என்று இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கியமான துறைகள். இவர்களின் மிகப்பெரிய சக்தி பணம், பணத்திற்காக நாட்டை காட்டியும், கூட்டியும் கொடுக்கும் அடிமைகள். இவர்களின் இன்னொரு மிகப்பலமான நெட்வொர்க் கிறிஸ்தவ மத அமைப்புகள். எளிதாக சொன்னால் மாமா வேலை மூலம் தவறான சக்திகளை இணைப்பதே. அதாவது லூலு குழு போல தவறான பெண்களை மையப்படுத்திய அமைப்புகள் இதன் அச்சானி.
ஒரு பொதுநலவாதியை அழகாக காய் நகர்த்தி கையில் போட்டுக்கொள்வது இவர்கள் லாவகம். உதாரணமாக ஸ்வீடனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராகனம் குரல கொடுத்த கிரேட்டா தன்பர்க்கிற்கு மீடியா மூலம் பணம் அள்ளிக்கொடுப்பார்கள். மது, மாது வகையில் அவர்களை கையில் போட்டுக் கொள்வார்கள். அதன் மூலம் தவறு செய்ய வைப்பார்கள். அந்த தவறின் ரகசியங்கள் இவர்கள் கைக்கு போய்விடும். அதன் பின்னர் நேரடியாக இவர்கள் ஆளுமை மூலம் சாதிப்பார்கள். இந்த மாடலை கோல்மால்புரம் அப்படியே செய்வதை உணர முடிகிறதா?
இவர்களின் உலகளாவிய வகையில் ஒரு நபரை டார்கெட் செய்தால், அந்த விஷயத்தை தங்கள் நெட்வொர்க் மூலம் எல்லோர்க்கும் முன்கூட்டியே போய் சேரும். இதில் மன்மோஹண் சிங்கின் மகள், சோனியாவின் முதன்மை காரியதரிசி, ராகுல் காண்டியின் வட்டாரம் என்று மிக ஆழமாக ஊடுறுவி உள்ளார்கள். அப்படிப்பட்ட இவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் ஆரம்பித்தால், மற்றவர்கள் ஒரு சேர அதை தொடர்ந்து செய்வார்கள். அங்கே கொத்தடிமைகள் அவர்களின் குரூப் லீடர் முதல் அதில் யாரை டேக் செய்வது முதல் எல்லா விஷயங்களும் திட்டமிடப்பட்டிருக்கும்
உதாரணமாக அதானி விஷயம். அதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரன் என்ற அளவில் உயர்ந்தவரை 30 இடத்திற்கு வெறும் முப்பது நாட்களுக்குள் கொண்டுவர இவர்களால் முடிந்தது. இப்படி ஒவ்வொரு செயல்கள் நடக்கும் முன்னர் நம் பப்பு ராகுல் காண்டி வெளிநாட்டு பயணம் இருக்கும்.
அதில் கிரேட்டா தன்பர்க் போன்ற சமுதாய சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று ஆரம்பித்து சினிமா நடிகர்கள் வரை தொடர்பில் இருப்பார்கள். அதில் சம்பந்தமே இல்லாத மலாலா இந்திய பொருளாதாரம் பற்றி கதறிக்கொண்டு கருத்து சொல்வார்.
இவர்களின் அடுத்த டார்கெட் ரஷ்ய அதிபர் புடின் அல்ல, சீன அதிபர் சின்பிங் அல்ல, நமது பாரத பிரதமர் மோடிதான். ஏனெனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேட்டோவை வீழ்த்தியது முதல் அமெரிக்காவின் உயிர் நாடியான டாலர் ஆதிக்கத்திற்கு வேட்டு வைத்தது வரை மோடி பெரிய தாக்கத்தை அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளார். அபப்டிப்பட்டவரை இந்தியாவில் பப்புவை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாத சூழலில், இந்த மேற்குலக மாமாக்கள் நேரடியாக களம் இறங்கியுள்ளார்கள். அதானியை வைத்து மடக்க முயன்றபோது அதற்கு மோடி வீழ்வார் என்று எதிர்பார்த்தது தவறாக போய்விட்டது.
அப்படி இருக்க இந்த கிரேட்டா தன்பர்க், ஒரு குறிப்பிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைக்கான ஒரு ஃபைலை பகிர்வதற்கு பதிலாக அவரின் கூகுள் ட்ரவையே பகிர்ந்துவிட்டார். அவர் சுதாரிபதற்குள் உலகம் முழுவது உள்ளவர்கள் அதை காப்பி எடுத்து கொண்டார்கள். அதில் இருந்த ஏராளமான விஷயங்கள். குறிப்பாக இந்தியா சார்ந்த டெல்லி விவாசாயிகள் போராட்டத்தில் எப்படி அதை செய்தார்கள், CAA மூலம் பிரச்சினையை எப்படி கிளப்பினார்கள், அதன் பின்னால் இருந்தது யார் எனும் அளவில் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அதனால் இந்த ஜார்ஜுக்கு சார்ஜ் போய்விட்டது.
இதில் மோடி, புடின், சின்பிங் மூவரிடமும் ஒரு மிகப்பெரிய திட்டம் இருப்பதாக அமெரிக்கா இப்போது பயந்து போய் உள்ளது. ஏனெனில் ஒரு பக்கம் ரஷ்யாவிற்கு கச்சா எண்னணெய், ஆயுதம் மூலம் நிதி ஆதாரத்தை வளர்க்க, மறுபக்கம் சீனா, ஈரான், தென்கொரியா ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை செய்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம் என்று சொல்லி இந்தியா- சீனாவுடன் ஒரு போர் செய்ய ஊக்குவித்த அமெரிக்கா, அது நடகாமல் போனது அவர்களுக்கு சறுக்கல். அதாவது அவர்களின் எதிர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டு, இவர்கள் ஆதாயம் பார்க்கும் தந்திரவாதிகள்.
அதனால் மிகப்பெரிய நெருக்கம் அல்லது இணக்கம் இருப்பதாக நேட்டோ நாடுகள் இப்போது சந்தேகிக்கிறது. அதில் பிரேசில், தென் ஆஃப்ரிக்கா என்று ஐந்து பெரும் நாடுகளும், BRICS மூலம் இதை சாதிக்க, உலகில் மற்ற பல நாடுகள் அதில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளது, அதுவும் அமெரிக்காவிற்கு பயந்து அல்ல, தெரிந்தே!?! காரணம் இந்தியா என்ற உலகின் புதிய நம்பிக்கை.
இந்தியா நடுநிலையை வைத்து அமெரிக்கா உற்பட எந்த நாடுகளையும் கேள்வி கேட்பதால் அதனால் எதையும் செய்ய முடியவில்லை. உலக நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்று எந்த நாடுகளையும் உலக நாடுகள் நம்பாதபோது, இந்தியாவை பலமாக நம்புவதால், இந்திய ரூபாயை டாலருக்கு மாற்றாக ஏற்க முன்வருகிறார்கள். அதற்கு காரணம் நாம் கொரானாவின் போதும், உக்ரைன் போர்க்காலத்தில் அதை பயன்படுத்தி காசு பார்க்காமல் மனிதாபிமானத்தோடு இலவசமாக உதவியதால் ஏற்பட்ட ஒரு ஆழமான பந்தம், இணக்கம்.
சீனா தாய்வான் மீது போர் தொடுத்தால், இந்தியா உதவி இல்லாமல் இன்றைய மோசமான பொருளாதார சூழலில் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது, ஆனால் செய்யாமலும் இருக்க முடியாது. இந்த சூழலில் அமெரிக்காவால் இந்தியா- ரஷ்யா- சீனா நேரில் மோத முடியாத சூழல். அங்கே அவர்களை பலமாக இணைப்பது இந்த மோடியே என்பதால் ஜார்ஜ் சோரஸ் போன்ற பன்றிகளை வைத்து அடுத்த தேர்தலில் இந்தியாவில் மோடியை ட்ரம்பை வீழ்தியது போல வீழ்த்த துடிக்கிறார்கள்.
இந்த சூழலில் மிகப்பலமான நேட்டோ நாடுகளின் உறவு ஒருபக்கம் உருக்குழைந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில், ஒருவருக்கொருவர் எதிரி என்று நினைத்த இந்தியா-ரஷ்யா-சீனா மூன்று நாடுகளும் ஏதோ பெரிய புரிதலோடு நம்மை முட்டாளாக்கி விட்டார்களோ என்று அமெரிக்கா முதல் முறையாக பயப்படுகிறது.
ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத்தடையை செய்வதன் மூலம் அதன் பொருளாதாரத்தை நசுக்கி நாட்டை உடைத்துவிட நினைத்தது அமெரிக்கா. புதினுக்கு கேன்சர், ஒரு சில மாதங்களில் இறந்துவிடுவார் என்பது முதல் பல புரளிகளை இந்த மீடியா முன்களப்ஸ் மூலம் செய்து பப்பு வேகவில்லை,
எனவே மூன்றாம் உலகப்போரும், அணு ஆயுத தாக்குதலும் நடக்க வாய்ப்புகள் உண்டு. அது இந்த பெரிய நாடுகள் எதுவும் அதை நேரடியாக செய்யாது. ஆனால் வடகொரியா அல்லது ஈரான் அதை செய்யக்கூடும் என்பது கணிப்பு.
அதுவரையில் ஜார்ஜ் போன்ற பன்னிகள் ஆட்டமும், இந்தியாவின் வேட்டையும் தொடரும். இங்கே இந்த ஜார்ஜ் ஒருவந்தான் என்றால் அது மிகப்பெரிய தவறு. பெரிய நெட்வொர்ர்க்கில் இவன் கொஞ்சம் முக்கியமானவன். எனவே இது முடிந்தா எல்லாம் சரி என்று நினைத்தால் அது தவறு. இந்த நேரத்தில் பல ஸ்லீப்பர் செல்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள். அந்த கன்னி வெடியை எப்போது வெடிக்க வைப்பது என்பது அமெரிக்காவின் உளவு பிரிவு போன்ற முக்கிய நரம்பு மண்டலம் செய்யும்.
எனவே, BBC, Hindenburg, George Soros என்ற இந்த தடைகளை தாண்டியுள்ளோம். கடக்க வேண்டியது வெகுதூரம், குறிப்பாக 2024 ஆம் ஆண்டு தேர்தலை மப்படுத்தியே அது நகரும்.
நாம் இந்தியனாக இணைவோம், மனிதனாக மலர்வோம். உலகின் மிகப்பெரிய தீவிரவாதியான அமெரிக்காவின் வீழ்ச்சி, உலகத்தில் அமைதியையும், மறு மலர்ச்சியையும் கொண்டுவர முடியும் என்றால் மிகையில்லை! அது கண்டிப்பாக நடக்கும்! அதில் மோடியுன் பங்கு அதி முக்கியமானது...
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment