Wednesday, February 8, 2023

ஆன்மீகம் உதவிக்கு வருமா?

 மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி

துலாம் விருச்சிகம் தனசு மகரம் கும்பம் மீனம்
12 லக்னமும் ஒரே மாதிாி இருப்பதில்லை
12 லக்னங்களும் ஒவ்வொரு குணநலன்களை கொண்டது
12 லக்ன தெய்வத்தினை அணுகுவது எப்படி?
ஆன்மீகம் என்றாலே ஒருவருடைய லக்னத்திற்கு 5மிடம் மற்றும் 9மிடம்
தெளிவாக எடுத்துரைக்கும்.
மேஷம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் சிம்மம் ஆன்மீக கிரகம் சூாியன்
ரிஷபம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் கன்னி ஆன்மீக கிரகம் புதன்
மிதுனம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் துலாம் ஆன்மீக கிரகம் சுக்கிரன்
கடகம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் விருச்சிகம் ஆன்மீக கிரகம் செவ்வாய்
சிம்மம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் தனசு ஆன்மீக கிரகம் குரு
கன்னி லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் மகரம் ஆன்மீக கிரகம் சனி
துலாம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் கும்பம் ஆன்மீக கிரகம் சனி
விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் மீனம் ஆன்மீக கிரகம் குரு
தனசு லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் மேஷம் ஆன்மீக கிரகம் செவ்வாய
மகரம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் ரிஷபம் ஆன்மீக கிரகம் சுக்கிரன்
கும்பம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் மிதுனம் ஆன்மீக கிரகம் புதன்
மீனம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு 5மிடம் கடகம் ஆன்மீக கிரகம் சந்திரன்
ஒவ்வொரு லக்னத்துக்கும் உாிய கிரகம் உதவி செய்தால்தான் ஆன்மீகத்தில் பலனை
பெறமுடியும்.
இந்த கிரகங்கள் விளையாடும் ஜோதிட விளையாட்டினை பாா்ப்போம்
மேஷம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பூா்வபுண்ணியதபதி சூாியன் லக்னத்திலேயே உச்சம்
ரிஷபம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பூா்வபுண்ணியத்தில் பூா்வபுண்ணியாதிபதி புதன் உச்சம்
மிதுனம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பாக்கியாதிபதி சனி பூா்வபுண்ணியத்தில் உச்சம்
கடகம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பாக்கியாதிபதி குரு லக்னத்தில் உச்சம்
சிம்மம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பாக்கியத்தில் லக்னாதிபதி சூாியன் உச்சம்
கன்னி லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பாக்கியாதிபதியான சுக்கிரன் 7ல் உச்சம்
துலாம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பூா்வபுண்ணியதபதி சனி லக்னத்திலேயே உச்சம்
விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பூா்வபுண்ணியதபதி குரு பாக்கியத்தில் உச்சம்
தனசு லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பாக்கியாதிபதி சூாியன் பூா்வபுண்ணியத்தில் உச்சம்
மகரம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு பாக்கியாதிபதி புதன் பாக்கயத்தில் உச்சம்
கும்பம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு லக்னாதிபதி சனி பாக்கியத்தில் உச்சம்
மீனம் லக்னத்தில் பிறந்தவா்களுக்கு லக்னாதிபதி குரு பூா்வபுண்ணியத்தில் உச்சம்.
ஆன்மீகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் லக்னாதிபதி பூா்வபுண்ணியதபதி பாக்கியாதிபதி
சிறப்பான அமைப்பில் இருக்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் கிரக அமைப்பினை ஒத்திட்டு பாா்த்து அதற்குாிய தெய்வத்தினை
வழிபடலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...