Thursday, February 9, 2023

மௌனம் பலவிதம்.....

 மௌனம் என்கிற வார்த்தைக்கு

18 அர்த்தங்கள் உள்ளன....
(1) பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பெண்ணின்
மௌனம்
(2) நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது மௌனம்
(3) இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது மௌனம்
(4) நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில் மௌனம்
(5) நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும் போது மௌனம்
(6) நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம்
(7) திருமணக்கோலத்தில் உள்ள அமைதியின் போது மௌனம்
(😎 தவறுதலாக தவறு செய்த போது மௌனம்
(9) ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம்
(10) கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம்
(11) இலக்கை அடைய நினைத்து ஒருமுகப்படுத்தும் போது மௌனம்
(12) தீவிரமாகப் போராடும் போது மௌனம்
(13) பிடிக்காத விஷயங்களை ஒத்துக்கொள்ளாத போது மௌனம்
(14) பொது இடத்தில் பலர் பார்க்க கால் இடறி விழுந்த பின் எழுந்து அமர்ந்திருக்கும் போது மௌனம்
(15) நம்மை விட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும் போது மௌனம்
(16) நம் குடி கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது மௌனம்
(17) கற்ற வித்தையை கையாளும் போது மௌனம்
(18) அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...