Tuesday, February 21, 2023

திருமண வயது எது?

 உண்மையில் கணவன்- மனைவி இருவருக்கும் குறைந்த பட்சம் 7 வயது, அதிகபட்சமாக 9 வயது இருக்கனும். அப்பத்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும். அதே போல பெண்ணுக்கு 23 வயதுக்குள் திருமணம், பிள்ளைக்கு 26வயதுக்குள் திருமணம் நடத்த வேண்டும். இதுதான் மிகச்சரியான நிலை என்பதை பல ஜாதகங்களை அலசியதில் தெரிந்தது. பால்யவிவாகங்கள், 15-20வயது வித்யாசங்கள் கொடூரமானது தேவையற்றது. அதை ஒழித்ததில் நன்மை அதிகம். அதேநேரம் சரியான பருவத்தில் திருமணம் செய்யவில்லை எனில் வாழ்க்கை நரகமாகும். பெண் விரைவில் பக்குவம் அடைந்துவிடுகிறாள். ஆண் அவளிடமிருந்து 7 வயது தள்ளி பக்குவம் அடைகிறான். கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை. இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும். மேலும் இன்றைய சூழல், சாப்பாட்டு முறைகளும் தாமத திருமணங்களும் குழந்தை பாக்கியத்தை குறைத்துவிடுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...