Wednesday, February 8, 2023

💠தினமும்_கோயிலுக்கு_செல்வதால்_ஏற்படும்_நன்மைகள்💠

 *3 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் பிரம்மா விஷ்ணு சிவன் முதலான மூன்று தெய்வங்களின் அருள் கிட்டும்*

*5 நாட்கள் சென்றால் அனைத்து வியாதிகளும் நீங்கும்*
*7 நாட்கள் தொடர்ந்து சென்றால் திருமணம் ஆகதவர்களுக்கு வரன் கை கூடும்*
*11 நாட்கள் சென்றால் உடலும் மனமும் தூய்மை பெறும்*
*13 நாட்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைகூடும்*
*21 நாட்கள் தொடர்ந்து சென்றால் புத்திர பேறு நிச்சயமாக கிட்டும்*
*33 நாட்கள் தொடர்ந்து சென்றால் சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிட்டும்*
*77 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு சத்ர யாகம் செய்த பலன் கிட்டும்*
*108 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிட்டும்*
*1008 நாட்கள் தினமும் கோயிலுக்கு சென்றால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்*
வாழ் நாள் முழுவதும் தினமும் கோயிலுக்கு செல்பவனுக்கு கிடைக்காத வஸ்து என்று இவ்வுலகில் எதுவும் இல்லை!!
அனைத்து விதமான சுக போகங்கள் அனுபவித்து முக்தி பேரனாந்ததை அடைவது உறுதி!!
# *இப்பதிவை_படிப்பவர்கள்_அவரவர்_வீட்டின்_அருகில்_இருக்கும்_கோவிலுக்கு_தினமும்_சென்று_பயன்_அடைய வேண்டுகிறேன்!!!!*
*வறுமைகள் நீங்கி வாழ்க வளமுடன்*
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...