Sunday, January 24, 2016

ஓட்டுப்போடுவது மட்டும் உங்கள் கடமை அல்ல‍. . . !




பெரும்பாலான கிராமத்து மக்க‍ளுக்கு தமிழகத்தின் முப்பெரும் கட்சிகளான தி.மு.க•, அ.தி.மு.க, தே.மு.தி.க•வும்தான் தெரிந்து வைத் திருப்ப‍தாகவும், மற்ற‍ கட்சிகளைப்பற்றி அவ்வ‍ளவாக தெரிந்து வைத்திருப்ப‍தல்லை என்று சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. நமது மாநிலத்தில் மொத்த‍ம் 54 கட்சிகள் இருக்கி றது என்பதை படித்த‍வர்கள் எத்த‍னை ப்பேருக்கு தெரியும்.  தமிழகத்தில் மொத்தம் எத்த‍னை கட்சிகள் இருக்கிறது என்பதை அவர்க ள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளை பட்டியலிட்டு ள்ளேன். இத்த‍னை கட்சிகளில் தமிழகத்திற்கும் தமிழக மக்க‍ளுக் கும் நன்மைகள், எந்த கட்சி செய்தது என்பதை தீர்மானித்து, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ந‌டக்கும் சட்ட‍சபை தேர்தல்களில் ப‌ணத்திற்கு அடிபணியாமல்  ஓட்ட‍ளித்து உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
01.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (அ.இ.ச.ம.க)
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி (அ.இ. நா. ம. க.)
03. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (அ.இ. என்.ஆர்.கா)
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.)
05. அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.ல.தி.மு.க.)
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (இ.ஒ. மு. லீக்)
07.இந்திய ஜனநாயகக் கட்சி (இ.ஜ.க)
08.இந்திய தேசிய லீக் (இ.தே. லீக்)
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (இ.பொ.க.(மா))
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி (இ.பொ.க.)
11.இந்தியா ஜனநாயக கட்சி (இ. ஜ. க.)
12.இந்து மக்கள் கட்சி (இ.ம.க)
13.இந்து முன்னணி (இ. மு)
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம் (இ.மு.க.)
15. கம்யூனிஸ்டு (வலது)
16. கம்யூனிஸ்டு (வலது)
17. காங்கிரஸ் (கா) 
18.காமன்வீல் கட்சி (கா.வீ.க.)
19.கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ. மு. க.)
20.சென்னை மாகாண சங்கம் (செ.மா.ச.)
21.ஜனநாயக மக்கள் கூட்டணி (ஜ. ம. கூ.)
22.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (ஜ. மு. கூ.)
23.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (த.ம.மு.க.)
24.தமிழக முன்னேற்ற கழகம் (த.மு.க.)
25.தமிழக முன்னேற்ற முன்னணி (த.மு.மு.)
26.தமிழக ராஜீவ் காங்கிரசு (த. ரா.கா.)
27.தமிழக வாழ்வுரிமை கட்சி (த.வா.க.)
28.தமிழரசுக் கழகம் (த.க,)
29.தமிழ் தேசியக் கட்சி (த.தே.க.)
30.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.)
31.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (த.உ.க)
32.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி (த.தே.ஆ.ம. க.)
33.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.)
34.தாயக மறுமலர்ச்சி கழகம் (தா.ம.க.)
35.தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் (தா.மு.க.)
36.திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.)
37.திராவிடர் கழகம் (தி.க.)
38.தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.)
39.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு (தே.வே.கூ.)
40.நாம் தமிழர் (ஆதித்தனார்) (நா.த. (ஆதி))
41.நாம் தமிழர் கட்சி (நா,த,க,)
42. நீதி கட்சி (நீ.க)
43.பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.)
44. பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ•க)
45.புதிய தமிழகம் கட்சி (பு.த.க.)
46.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) (ம.இ. (தநா))
47.மனிதநேய மக்கள் கட்சி (ம.நே.ம.க.)
48.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி. மு.க.)
49.முக்குலத்தோர் மக்கள் கட்சி (மு.ம.க.)
50.மூவேந்தர் முன்னணிக் கழகம் (மூ.மு.க.)
51.மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (மூ.மு.க.)
52.விடுதலைச் சிறுத்தைகள் (வி.சி.)
53.தமிழின முன்னேற்ற கழகம் (த.மு.க.)
54.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
(தமிழன் / இந்தியன் / திராவிடன் / இல்லை)
55. நாம் சேர்ந்த சோத்துக்கட்சியையும் சேர்த்து . . .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...