பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பையும் பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் . . .

அதிக வேலைப் பளுவினாலும், மிகுந்த மன உளைச்சலாலும் நரம்பு சம்ப ந்தமான நோய்கள் வர வாய்ப்புக்கள் அதிகம். அதுமட்டுமல்ல அதிக வெப்பமுள்ள அறைகளில்
வசிப்பவர்களுக்கும் சரி, பட்டினி கிடப்பவர்களுக்கும் சரி இந்நரம்பு தளர்ச்சியானது எளிதில் தாக்குவதோடு நினை வாற்றலையும் சிதைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்
அத்தகையவர்கள் இந்த பேரீச்சம்பழத் துடன் பாதாம்பருப்பு சேர்த்து பாலில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து அதன்பின் சாப்பிட வேண்டும். இது போல் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி குணமாகும், மேலும் நினைவாற்றலு ம் அதிகரிக்கும். கை கால்கள் ஏற்படும் ஒருவித தளர்ச்சி குணமாகும்.

No comments:
Post a Comment