உங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க …
உங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க …
வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய
*வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தர மாக நிலைத்திருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக

* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல் லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உ
ண்டு. அதனால், இயற்கையில் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சுமசக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக்கூடாது. மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்ற வற்றிற் கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற் கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்க
விடு வார். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொ றித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணி லுக்கும் கூடு கட்டிக்கொடுப்பார். தூக்கனாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக் கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டி ற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு. வீட்டில் சிட்டுக் குருவி, அனில் போன்றவை கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன, குட்டி போ டுகின்றன. இதை சிலர் கலைத்து விடுகிறார்கள். ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டு வது, குஞ்சு பொரிப்பதுநல்லதா


No comments:
Post a Comment