இது ஒரு நாள் உணவுமல்ல. தினமும் சாப்பிடக்கூடிய உணவுமல்ல!
இது ஒரு நாள் உணவுமல்ல. தினமும் சாப்பிடக்கூடிய உணவுமல்ல!
நன்றாக சுத்தம் செய்யப்பட்ட துத்திக் கீரையை எடுத்து சட்டியில் போட்டு அதில் குடிநீரை ஊற்றி நன்றாக அலச வேண்டும். அதன்பிறகு அந்த
கீரையை எடுத்து பொடியாக நறுக்கிய பிறகு பாசி ப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் அதில் போட் டு கிளறவேண்டும் சில விநாடிகள் கழித்து நெய் ஒரு ஸ்பூன்விட்டு நன்றாக கடைய வேண் டும். கடைந்த இந்த கீரையை மதிய உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும். இது ஒரு நாள் உணவுமல்ல. தினமும் சாப்பிடக்கூடிய உணவுமல்ல. இதனை கண்டிப்பாக வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் இக்கீரை கடையலை சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் அத்த னை பாதிப்புகளும் குறைந்து சுகம் காணலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்தமருத்துவரின் ஆலோசனையுடன் இந்த கீரை கடையலை எடுத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment