Wednesday, January 6, 2016

பருப்பு, சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பருப்பு,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பருப்பு,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகிய‌வற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
பருப்புகள்,  சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் என்ன‍மாதிரியான
பாதிப்புக்களில் இருந்து தப்பிக்க‍லாம். என்ன‍ மாதிரியான ஆரோக்கியத்தை அளிக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம்.
எலும்புகள் ஒரு மனிதனுக்கு 25 வயது ஆகும் வரை எலும்புகள் வளர்ச்சி இருக்கும் அதன்பிறகு அவனுக்கு வயது கூடும்போதெல்லாம் எலும்புகளும் வலுவிழந்து கொ ண்டே இருக்கும்.  இந்த எலும்புகளின் உறுதிக்கு எந்தளவுக்கு கால்சியம்முக்கியமோ அதைவிட பன்மடங்கு முக்கி யம் புரதம் (புரோட்டீன்) ஆகும். இந்த புரத சத்து எனப்படும் புரோட்டீன் சத்துதான் உடலில் அதிகரித்து, எலும்புகள் வலுவிழ ப்பதை கட்டுப்படுத்துகிறது.
எலும்புகளின் உறுதிக்கு தேவையான இந்த புரோட்டீன் (புரதச்)சத்துஉள்ள உணவுகளான பருப்பு வகைகள், சோயா, காளான், முட்டை, இறைச்சி ஆகியவற்றை அடிக் கடி சாப்பிட்டு வந்தாலே போதும் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள.


உங்களது உடல்நிலைக்கேற்ற உணவா இது என் பதை உங்களது மருத்துவரை அணுகி, உங்களது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தி  தெரிந்து கொண்டு சாப்பிடவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...