தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை
தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை
காவல் துறையில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த
மூன்றை மட்டுமே நாம் சொல்வோம். சிலருக்கு கூடுதலாக ஒன்றிரண்டு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், நமது காவல்துறையில் மொத்தம் 16 பிரிவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இதோ கீழே பட்டியலிடப்பட்டுள்ளன•
1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defense and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offenses Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
No comments:
Post a Comment