வியர்வை துர்நாற்றம் நீங்க, நீங்க உண்ணவேண்டிய உணவுகள்
வியர்வை துர்நாற்றம் நீங்க, நீங்க உண்ணவேண்டிய உணவுகள்
என்னதான் குளித்து விட்டு, வாசனை திரவியங்களையும் போட்டுக் கொ ண்டு வெளியில் சென்றாலும் சில மணித் துளிகளிலேயே மறைந்து போய் வியர்வை வந்துவிடுகிறது. இந்த வியர்வை
வந்தவுடன் கூடவே துர்நாற்றமும் வந்து சேர்ந்து விடுகிற து. இந்த துர்நாற்றத்தினால் நம் அருகில் யாரும் வராமல் தூர இருந்து கேலிக்கிண்டல் செய்வதால், மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு, அதுவே ஒருவித மன அழுதத்தை உண்டாக்கி விடுகிறது. இந்த வியர்வை துர்நாற்றம் வீச நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணம் என்றால் உங் களால் நம்ப முடிகிறதா? இந்த வியர்வை துர்நாற்றம் வீசாதிருக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை இங்குபார்ப்போம்.
மக்னிஷியம் நிறைந்த உணவுகளான கீரைகள், நட்ஸ், விதைகள், மீன், பப்பாளி, பீட்ரூட், கடுகு, தர்பூசணி, வெள்ளரி, பட்டாணி, முந்திரி, தவிடு நீக்கப்படாத பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிடவும். வைட்டமின் பி,சி உணவுகளை சாப்பிடுவது நல்லது.
No comments:
Post a Comment