ஊருக்குப் போகும் போதெல்லாம் அந்த "விக்கிரவாண்டி ஹோட்டலில்" குண்டாங்குறையான விலையில் விற்கும் சாப்பாட்டை (சுற்றிலும் மூத்திர வாடை வேற) சாப்பிட வேண்டியுள்ளதே என்று அலுத்துக் கொள்ளும் பயணியா நீங்க..
கவலைப்படாதீங்க... உங்களுக்காகவே விரைவில் "அம்மா மோட்டல்" வரப் போகிறது, தைரியமா இருங்க.!!

#அம்மா_மோட்டல்.
நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கு சகாயமான விலையில் தரமான சாப்பாடு கிடைப்பது என்பது மிகப் பெரிய சோதனையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த அம்மா மோட்டல் திட்டத்தை கையில் எடுக்கிறது#தமிழக_அரசு.

#வழியெங்கும்_மோட்டல்கள்.. !
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் வழியெங்கும் மோட்டல்களைப் பார்க்கலாம். தனியார்கள் நடத்தி வரும் இந்த மோட்டல்களில் ஏதாவது ஒன்றில்தான் நாம் பயணிக்கும் பஸ்கள் பிரேக்குக்காக நிறுத்தப்படும். அங்கு விலை தாறுமாறாக இருக்கும், சுவை இருக்காது, வயிறையும் பதம் பார்த்து விடும் உணவுகளைத்தான் தருவார்கள்.

#டிரைவர்_கண்டக்டருக்கு_மட்டும்_ப்ரீ!
இந்த உணவகங்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு மட்டும் எதை சாப்பிட்டாலும் இலவசம் என்பதால் அவர்களும் அதே ஹோட்டல்களில்தான் திரும்பத் திரும்ப நிறுத்துகிறார்கள். இதனால் அந்த ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களை விட அங்கு போடப்படும் (நடு ராத்திரி 1 மணிக்குக் கூட இளையராஜா பாட்டை இங்கு கேட்கலாம்) பாட்டைக் கேட்டு ரசிக்க பஸ்ஸை விட்டு இறங்குவோரும், 'பிஸ்' அடிக்க இறங்குவோரும்தான் ஜாஸ்தி.!

#இதில்_அடாவடி_வேறு..
இதில் அங்கு சிறுநீர் கழிக்கச் செல்வோர்தான் பெரும் பாடு பட வேண்டி வரும். 'உச்சா'வுக்கு 5 ரூபாய் வரை வாங்குகிறார்கள். டபுள்ஸ் என்றால் ரேட்டும் டபுள். சாலையோரமாக போய் ஒதுங்கப் போவோரை குச்சியை வைத்து விரட்டும் ஹோட்டல் காரர்களும் உண்டு. பெரிய அக்கப் போர் இந்த பஸ் பயணம் என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை உள்ளது.

#விரைவில்_விமோச்சனம்
இந்த நிலையில் இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் அம்மா மோட்டல் என்ற பெயரில் அரசே நெடுஞ்சாலைகளில் உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாம்.! குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்படுமாம்.!

#பக்கா_வசதிகளுடன்.!
உணவகமாக மட்டும் இல்லாமல், கழிப்பறை, குளியலறை என சகல வசதிகளுடன் கூடியதாக இந்த மோட்டல்கள் அமைக்கப்படவுள்ளதாம். இதுகுறித்து விவாதிக்கப்பட்டும் வருகிறதாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் இதை நிர்வகிக்கவும் அரசு யோசித்து வருகிறதாம்.

#முதல்வர_ஜெயலலிதா!
விரைவில் இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெ. அவர்களின் அறிவிப்பு வெளியிட உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.!!

ஆமாம்மா... சீக்கிரமா முடிவெடுங்க.. அட்டகாசம் செய்யும் தனியார் மோட்டல்களின் கொட்டத்தையும் அடக்குங்க!
===============
#அம்மா_அம்மாதான்..!!!
#மற்றதெல்லாம்_சும்மாதான்...!
===============
#அம்மா_அம்மாதான்..!!!
#மற்றதெல்லாம்_சும்மாதான்...!
No comments:
Post a Comment