இவர்தான் கொலையாளி ராம்குமார் க்கு சார்பாக ஆஜராக போகும் வக்கீல்
முன்பு ராம்குமார் வாக்குமூலம் கொடுத்தது,
அவர் மேன்சனில் தங்கியது , அவராக பிளேடால் அறுத்து கொண்டுதற்கொலைக்கு முயற்சித்தது எல்லாமே இனிமேல் பொய் ஆகும்
ஸ்வாதி கொலை வழக்கில், குற்றம்
சாட்டப்பட்டுள்ள ராம்குமார் தரப்பில்
வழக்கறிஞராக உள்ளே புகுந்துள்ள கிருஷ்ணமூர்த்தி
கோவிந்தராஜுலு, பாரதீய சனதா கட்சியின் தீவிர
ஆதரவாளர் என்பதால், வழக்கு விசாரணையின்
போது, இந்து - இஸ்லாமியம், கற்பு - கண்ணியம்
குறித்து பல சிறப்பான கேள்விகளை கேட்டு
இந்தியாவின் பாரம்பரியத்தை நிலைநாட்டுவார்
என்பதில் சந்தேகமில்லை....
ராம்குமார் பரம ஏழை, அவருக்கு வழக்கறிஞர்
வைக்கும் அளவிற்கு வசதியில்லை என்கிறார்கள்.
நிச்சயமாக, இந்த வழக்கறிஞருக்கு ராம்குமார்
கட்டணம் செலுத்தப் போவதில்லை, அவரால்
செலுத்தவும் முடியாது. பிறகு ஏன் இந்த
வழக்கறிஞர் தானாகவே உள்ளே நுழைகிறார்?
யாருக்காக உள்ளே நுழைகிறார்...
ஒரு வழக்கில், ஒரு நாள் - ஒரு முறை சென்னை
உயர் நீதிமன்றத்தில் வாதாட இவருடைய கட்டணம்
எவ்வளவு என்று யாராவது
சொல்லுங்களேன்.....

No comments:
Post a Comment