கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என வழங்கிய ஆகம விரோத தீர்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா்.
சபரிமலை கோவிலுக்கு ஆகம விதிகளை மீறி நாங்கள் செல்ல மாட்டோம் என பகவதி அம்மன் சன்னதியில் சத்திய பிரமாணம் செய்தனர்...

No comments:
Post a Comment