1996ஆம் ஆண்டு தமிழரான மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்த போது டெல்லி சென்று சதி வேலை செய்து மூப்பனார் பிரதமராகிவிடாமல் சதி செய்தது கருணாநிதி தான் என்ற உண்மை சோ உட்படஅனைத்து காங்கிரஸ் காரர்களுக்கும் மக்களுக்கும் தெரிந்த உண்மை. ஆனால் பச்சையாக கருணாநிதிக்கு பிரதமராக வாய்ப்பு வந்தும் பெருந்தன்மையாக மறுத்து விட்டார்.. என கூசாமல் புளுகும் இவன் தி.மு.க. வால் இவனுக்கு கிடைக்கும் 1 சீட் MP பதவிக்காக தி.மு.க.மேடையில் புளுகும் இந்த சுனா பானா சிதம்பரம் தமிழ்நாட்டின் அவமான சின்னம்..


No comments:
Post a Comment