இதச் சொல்லிட்டு நிக்கிறயே
மேடை,
மைக்கு,
டிவி சேனல்
நீ கூத்தாட வாங்குன கூலி
தயாரிச்ச பணம்
எல்லாமே
ஊழல் வாதிகளோட
ஊழல் பணத்துலே தான்?
மேடை,
மைக்கு,
டிவி சேனல்
நீ கூத்தாட வாங்குன கூலி
தயாரிச்ச பணம்
எல்லாமே
ஊழல் வாதிகளோட
ஊழல் பணத்துலே தான்?
கேடி பிரதர்ஸ் ஸை
(kalanith, Dhayanithi)
பக்கத்துல வச்சிட்டே
ஊழலை ஒழிப்பேன் ங்குறது,
(kalanith, Dhayanithi)
பக்கத்துல வச்சிட்டே
ஊழலை ஒழிப்பேன் ங்குறது,
ஆட்டு ரத்தத்துல
புட்டு செஞ்சுட்டு
அக்மார்க் வெஜிட்டேரியன் தான்னு அடம்புடிச்ச மாதிரி இருக்கு!
புட்டு செஞ்சுட்டு
அக்மார்க் வெஜிட்டேரியன் தான்னு அடம்புடிச்ச மாதிரி இருக்கு!

No comments:
Post a Comment