Saturday, March 2, 2019

இவன் கூட்டணியே இந்து விரோதக் கூட்டம்.

திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: மு.க.ஸ்டாலின்
முஸ்லீம்கள் நிகழ்ச்சியில் ஸ்டாலின் இந்து மதத்தை கேவலமாக பேசும்போது, ஒரு முஸ்லீமாவது கண்டித்தாரா? எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்களே.
இந்து மதத்தை அழிக்க ஒரு திமுக உருவாகும் போது, அதை காக்க ஒரு பாஜக உருவாக கூடாதா ?
உன் குல தெய்வத்தை அழிக்க ஸ்டாலின் உருவாகிறார் என்றால் என் தெய்வத்தை காப்பாத்த மோடி உருவாக கூடாதா ?
Image may contain: 1 person, phone and closeup
இந்துக்கள் திருடன் என்று சொன்னவன் கருணாநிதி ஒரு திமுக ,
எழுமையானுக்கு சக்தி இல்லை என்று சொன்னவள் கனிமொழி ஒரு திமுக
நெற்றியில் இருந்த பொட்டை அழித்து கலாசாரத்தை இழிவு படுத்தியவன் ஸ்டாலின் ஒரு திமுக
தாலி அறுத்தவன் ஒரு திமுக காரன்
நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்து விட்டு,
குல்லா போட்டு கஞ்சி குடித்து விட்டு,
கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு
எந்த மதத்துக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்று சொன்னால்
சொல்றவன் கேனயனா இருக்கணும் இல்ல கேக்குறவன் கேனயனா இருக்கணும்
இவன் கூட்டணியே இந்து விரோதக் கூட்டம்.
திருமாவளவன் சமாதான தர்மத்தை வேரறுப்பேன் என்றவன் ,, கம்நீயுஸ்ட், சபரிமலை விவகாரத்தில் நம் கலாசாரத்தை அழித்தவன்.. வைகோ இந்துக்களை ஒழிப்பேன் என்றவன்
இவனுங்க எல்லோரும் இந்து விரோதிகள்
இந்துக்களின் எதிரி என்றால் திமுக தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...