கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த டிராமாக்களினால் குமார சாமிக்கு எந்த பிரச்
சனையும் இல்லை.ஆனால் காங்கிரஸ் காலி
யாகி விடும். எப்படியும் பிஜேபி ஆட்சிக்கு வ ந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல் லை அதற்கு பிறகு பிஜேபி ஆட்சி அமைக்க
ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிஜேபி சார்பாக இடைத்தேர்தலில் போட்டியி டுவார்கள்.

அப்பொழுது நிச்சயமாக. அனைத்து தொகுதி
களிலும் காங்கிரஸ் படு தோல்வி அடையும்.
அதற்காகவே அமித்ஷா இந்த பிரச்சனை
பெரிதாகி காங்கிரஸ் இமேஜ் கிழிந்து கந்தலா க வேண்டும் என்று அமைதியோடு இருக்கி
றார்.
களிலும் காங்கிரஸ் படு தோல்வி அடையும்.
அதற்காகவே அமித்ஷா இந்த பிரச்சனை
பெரிதாகி காங்கிரஸ் இமேஜ் கிழிந்து கந்தலா க வேண்டும் என்று அமைதியோடு இருக்கி
றார்.
கர்நாடகாவில் பிஜேபியை விட காங்கிரஸ்
கட்சிக்கு இன்னும் சில ரீஜன்களில் செல்வா க்கு அதிகமாக இருக்கிறது. அது உடைந்து நொறுங்கினால் தான் வருகின்ற இடைத்தே ர்தல்களில்பிஜேபி சுலபமாக வெற்றி பெற்று 120 தொகுதிகளை வைத்துக் கொண்டு எஞ்சி ய ஆண்டுகளில் எந்த விதப்பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி செய்ய முடியும்.

இன்னொரு முக்கியமான விசயம் என்ன வெ ன்றால் பிஜேபிக்காக ராஜினாமா செய்துள்ள
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பிஜேபி வேட்பாளரர்களை விட அதிக வாக்குகள் பெ ற்றுகடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெ ற்றவர்கள் அல்ல.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பிஜேபி வேட்பாளரர்களை விட அதிக வாக்குகள் பெ ற்றுகடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெ ற்றவர்கள் அல்ல.
சுமார் 3000- 5000 வாக்குகள் வித்தியாசத்தி ல் தான் இப்பொழுது ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் பிஜேபி வேட்பாளர்களை தோற் கடித்து எம்எல்ஏவானார்கள்.இப்பொழுது இந்த தொகுதிகளில் இவர்கள் பிஜேபி சார்பா க வெற்றி பெற இப்பொழுது நடைபெறும் கலாட்டாக்கள் தான் உதவி செய்யும்.
ஒரு வேளை பிஜேபி மிக சுலபமாக ஆட்சியை
கைப்பற்றி விட்டால் அதனால் ஏற்கனவே காங்கிரஸ் தொகுதியான இந்த 15 தொகுதி
களில் மக்களின் கோபம் காரணமாக பிஜேபி
தோற்று அதனால் மீண்டும் காங்கிரஸ் ஜேடி எஸ் கூட்டணி ஆட்சியே வந்து விடும்.
.
இந்த மாதிரி எதிர் விளைவுகளை யோசித்தே
அமித்ஷா அமைதி காத்து வருகிறார். இப்பொ
ழுது நடைபெறும் கலாட்டாக்களினால் இந்த
தொகுதிகளில் பிஜேபி க்கு மக்களிடையே
எதிர்ப்பு இருக்காது. ஆட்சியை கலைத்தார்க
ள் என்று காங்கிரஸ் ஒப்பாரி வைத்தாலும் மக்கள் இரக்கம் காட்ட மாட்டார்கள்.

ஆப்பரேசன் கமலாவை அமித்ஷா ஆரம்பி க்கும் பொழுதே பிஜேபி வெற்றிபெற வாய்ப்பு கள்உள்ள தொகுதிகளின் கா ங்கிரஸ் எம்எ ல்ஏக்களை தேடி பிடித்து ராஜினாமா செய்ய வைத்துள்ளார்
.
இதனால் வருகின்ற இடைத்தேர்தல்களில் பிஜேபி சார்பாக இவர்கள் போட்டி யிட்டாலும்
இப்பொழுது காங்கிரஸ் செய்யும் கோமாளித்
தனங்களினால் ஆட்சியை கவிழ்த்தவர்கள்
என்று இவர்கள் மீது மக்களின் கோபம் திரு ம்பாது.அதனால இவர்கள் மிகச்சுபமாக வெ ற்றி பெற்று பிஜேபி எம்எல்ஏவாகிவிடுவார்க ள்.

காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் ராஜினாமா செய்ய
வைத்ததிலேயே இவ்வளவு நுணுக்கமாக
ஆராய்ந்து ராஜினாமா செய்ய வைத்த அமி த்ஷா கர்நாடகாவில் இவ்வளவு கலாட்டாக்கள்
நடைபெற்று வந்தாலும் அமைதியாக வேடி க்கை பார்க்க முக்கிய காரணம்
வைத்ததிலேயே இவ்வளவு நுணுக்கமாக
ஆராய்ந்து ராஜினாமா செய்ய வைத்த அமி த்ஷா கர்நாடகாவில் இவ்வளவு கலாட்டாக்கள்
நடைபெற்று வந்தாலும் அமைதியாக வேடி க்கை பார்க்க முக்கிய காரணம்
இவர்கள்செய்யும் கோமாளித்தனங்களினால் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பிஜேபி மீது மக்களுக்கு இருந்த கோபம் மறைந்து இவர்க ளை எப்பொழுது பிஜேபி வீட்டுக்கு அனுப்பும்
என்று மக்கள் வீதி வரை வந்து போராட முன்
வருவார்கள்.
என்று மக்கள் வீதி வரை வந்து போராட முன்
வருவார்கள்.
இதை நோக்கி த்தான் கர்நாடகா இப்பொழுது
சென்று கொண்டு இருக்கிறது.
சென்று கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment