2008 - 2009 ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் உறவினருடைய பள்ளி விருகம்பாக்கத்தில் உள்ள லா சாட்லி பள்ளி , கழக ஆட்சியில் பயங்கர நஷ்டம் , பல பிரச்சனைகள் , அப்போதான் ஆரம்பிக்கபட்டு பேமஸாகிகொண்டிருந்தது அகரம் பவுண்டேஷன் , அவர்கள் இந்த பள்ளியை 50 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்கிறோம் னு குடும்பமே கேட்க , ராமாயணம் மகாபாரதம் சொன்ன வாயி பொய் சொல்லாது னு நம்பி பத்திரம் கைமாறியது , பத்திரம் கை மாறியவுடன் இதோ தரேன் அதோ தரேன் னு ஏமாற்ற ஆரம்பித்தது கேடுகெட்ட குடும்பம் , இரண்டு மாதம் ஓடியது , ஏமாற்ற பார்க்கிறார்கள் என புரிந்து விஷயம் சோ விடம் வர , சோ மதுரையில் இருக்கும் அழகிரிக்கு சொல்ல ( இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்கள் ) மதுரையிலிருந்து அந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு போன் வந்தது , ஒன்று மூன்று நாளைக்குள் மொத்த தொகையை இரண்டு மாத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் , அல்லது பத்திரத்தை வட்டி தொகையுடன் திரும்ப தரவேண்டும் , இல்லையேல் அசிங்க படுவீர்கள் என அவரோட ஸ்டைல்ல மிரட்ட, கேடுகெட்ட குடும்பம் டலீவரை சந்தித்து விஷயத்தை சொல்ல , டலீவரோ " யோவ் அவன் நான் சொன்னா கேட்கமாட்டான்யா , பிரச்சினை யை விலைகொடுத்து வாங்காத , பேசாம அவன் சொன்ன மாதிரி செய் " னு சொல்ல இரண்டாவது நாளே வட்டியுடன் பத்திரமும் மீட்க பட்டது.....
இந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு னு ஒரு வரலாறு இருக்கு , அந்த காலத்தில் சிவக்குமார் கழகத்தின் பிண்ணனியில் பண்ண இந்து மத துவேஷங்களை சொல்லட்டா ????
இந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு னு ஒரு வரலாறு இருக்கு , அந்த காலத்தில் சிவக்குமார் கழகத்தின் பிண்ணனியில் பண்ண இந்து மத துவேஷங்களை சொல்லட்டா ????
சிவக்குமார் குடும்பம் பணத்தின் மீது பைத்தியமாகி விட்ட குடும்பம்..
ReplyDelete