பொக்ரான் -> அப்துல் கலாம் -
சந்திராயன் I -> மயில்சாமி அண்ணாதுரை -
சந்திராயன் II -> சிவன் -
இவங்கல்லாம் எங்க படிச்சாங்க தெரியுமா தோழர்?-
சொல்லுங்க டோழர் தெரிஞ்சிக்கறேன் -
நம்ப தமிழ்நாட்ல அரசுப் பள்ளில தமிழ் வழில படிச்சாங்க தோழர் -
இப்பச் சொல்லுங்க இந்தி தேவையா, நீட் தேவையான்னு -
இப்பச் சொல்லுங்க இந்தி தேவையா, நீட் தேவையான்னு -
அவங்கெல்லாம் தி.மு.க ஆட்சிக்கு வந்து கல்வித்துறைய சீரழிக்கறதுக்கு முன்னாடி படிச்சவங்க டோழர் _
எப்போ தி.மு.க இங்க ஆட்சிக்கு வந்ததோ அப்பவே கல்வித்துறை சீரழிய ஆரம்பிச்சிடிச்சி -
தனியார் பள்ளிகள்னு ஆரம்பிச்சி கல்லா கட்ட ஆரம்பிச்சதே உங்க உடன்பிறப்புகள் தான் டோழர் -
ஹிந்தி வந்தா தமிழ் அழிஞ்சிடும்னு நம்ப வெச்சி அவங்களோட கல்வி யாவரத்தப் பெருக்கிட்டாங்க டோழர் -
இன்னிக்கு அரசுப் பள்ளிகள்ல தமிழ் வழில படிக்கற பிள்ளைகள விட இவங்களோட பள்ளிகல்ல ஆங்கில வழில படிக்கற பிள்ளைக தான் அதிகம் டோழர் _
அவங்கள்ல நெறையப் பேருக்கு தமிழ்ல ஒரு திருக்குறள் கூடச் சொல்லத் தெரியாதுன்றது தான் வேதனை டோழர் -
இப்ப உங்க டோழர் சூர்யா சுட்ட தோசைய திருப்பிப் போடுவோமா டோழர் _
ஆசியர்களே இல்லாத அரசுப் பள்ளில படிக்கற மாணவன் எப்படி நீட் எழுத முடியும்னு கேட்கறார் டோழர் -
ஆனா, கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் இவங்கல்லாம் அன்னைக்கு எதுல படிச்சு சாதிச்சாங்க டோழர் -
இன்னைக்கு அந்த நெலமை மாறுனதுக்கு யார் காரணம் டோழர் -
அது, அது, வந்து, வந்து மோடிதான் தோழர் -
அடிங்... டோமர் பயலே மரியாதையா ஒதைக்கறதுக்குள்ள ஓடிப்போயிடு -
No comments:
Post a Comment