
அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower), முட்டைகோஸ் (Cabbage), முள்ளங்கி (Radish). ப்ளூபெர்ரி (Blueberries), ப்ளாக்பெர்ரி பழங்கள் (Black Berries Fruits(, ஸ்ட்ராபெர்ரி (Strawberries), கேரட் (Carrots), பிரக்கோலி (Broccoli). கீரை வகைகள் (Spinach), பூண்டு (Garlic), தேன் (Honey), மஞ்சள் (Turmeric) இவைகளே அல்சர் (Ulcer) நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும்.
No comments:
Post a Comment