Tuesday, July 2, 2019

தி.மு.க. உ.பீஸ்க்கு இதெல்லாம் தெரியாது.

திமுக ஒரு முரண்பட்ட கம்பெனி. இந்திராவின் மேல் கல்லெறிந்து அவ்ர் முகத்தில் ரத்தம் வரவழைத்தான் கருனாநிதி. அதே இந்திராவின் காலில் விழுந்து வாழ் நாட்கள் முழுவதும் இந்திராவின் குடும்ப வார்சிசுகளுக்கு பல்லக்கு தூக்க அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தான் கருனாநிதி. இன்றும் அந்த சாசனம் தொடர்கிறது.
பிரபல அணுவுலை
ஆதரவு வழக்கறிஞர் வில்சன் திமுக மேலவை உறுப்பினராக போட்டியிடுகிறார் .
மேலும் அன்னார் கெயில் எண்ணைக்குழாய் வழக்கில் எண்ணை நிறுவனத்தின் சார்பாகவும் ,
எட்டுவழி சாலை வழக்கில்
நெடுஞ்சாலை துறைக்கு ஆதரவாகவும் , மக்கள் போராட்டங்களுக்கு எதிராகவும் வாதாடியவர் .
திமுக வெளியில் மக்கள் விரோத விஷயங்களாக பேசும் அத்தனைக்கும் மிகப்பெரிய லாபியிஸ்ட் வில்சன் ,
அவர் தான் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்
As the Additional Solicitor General of India, Wilson has appeared and defended the Government of India and its instrumentalities in several important cases. A few of them are:
1. He successfully represented the Gas Authority of India Limited against the State of Tamil Nadu in the dispute pertaining to the laying of Oil and Gas Pipeline in the Rs. 3000 Crore project. The State Government had refused GAIL permission and the Project ultimately proceeded on the orders of the Hon'ble Madras High Court. [18]
2. He successfully represented the National Highways Authority of India against the State of Tamil Nadu in the legal dispute pertaining to the Rs. 1530 Crore Chennai Port-Maduravoyal Elevated Corridor Project. The State Government had stalled the Project and the Madras High Court had ordered its resumption in this case. [19]
3. He successfully represented the Department of Atomic Energy in the second round of litigation against the Koodankulam Nuclear Power Plant before the Madras High Court when the State Government sought to delay the commission of the plant. [20]
4. He successfully represented the Madras Atomic Power Station in a Public Interest Litigation before the Madras High Court praying for its closure. [21]
5. He successfully represented the Union Government and the Oil Companies against the Tamil Nadu State Transport Corporation which challenged the sale of bulk diesel to it at market price. A Single Judge of the Madras High Court had initially granted an order of injunction against the oil companies. Wilson successfully represented them in the appeal and the order of injunction was set aside.
6. He successfully represented the Airport Authority of India in a petition challenging the expansion of the Chennai International Airport.
7.He appeared in the funeral land allocation case for the longest Chief minister of Tamil Nadu Dr.Kalingar and won the case .
He has also appeared in several high profile cases that were widely covered by the media such as the Vishwaroopam case, and the PIL against conferring of the Bharat Ratna to Sachin Tendulkar [22]

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...