Thursday, October 10, 2019

மலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்.

மலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்
பப்பாளி இஞ்சி ஜூஸ்



















தேவையான பொருள்கள் :

பப்பாளி பழம்  -  1
எலுமிச்சை பழம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
ஐஸ் கட்டிகள்  - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு

பப்பாளி இஞ்சி ஜூஸ்

செய்முறை :

பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு, கொட்டையை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

மிக்சியில் நறுக்கி பப்பாளி பழம், இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

சுவையான பப்பாளி இஞ்சி ஜூஸ் ரெடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...