Wednesday, October 9, 2019

தீயசக்தி கட்சி குடும்ப டிவியில் செய்தியை எப்படி டுவிஸ்ட் செய்கிறார்கள் பாருங்கள்.

சீன அதிபர் பாரத பிரதமர் வருவதால் மகாபலிபுரத்தில் அங்கங்கே சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து ஒரு இடத்தில் வைத்து மாட்டு ஓனர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இந்த குடும்ப டிவி பரதேசிகள் , பால் கறக்காமல் 2 நாளாக தங்கள் வாழ்வாதாரம் போச்சு. இதுக்கு மோடியே காரணம் என மாட்டை அவுத்து விட்ட மாடு ஓனர்களை மைக்கில் பேச வைத்து ஒளிபரப்பு செய்கிறார்கள்.
மேலும் ஊசி, பாசி மணி விற்கும் குரவன் குரத்திகளை இப்படி பேசச்சொல்லி பணம் கொடுத்து ஒளிபரப்பு செய்துள்ளனர் "மோடி வருவதால் எங்களை ம.புரம் ஏரியாவில் இருந்து விரட்டுகிறார்கள். தொழில் செய்ய முடியவில்லை "
இவர்களுக்கு மோடிய பத்தி தெரியுமா இல்லை தாடிய பத்தி தெரியுமா.
ஏன் 'சீனா அதிபர் வருவதால்' னு சொல்ல வைத்திருக்கலாமே. கம்யூனிஸ்ட்கள் கூட்டணியிலிருந்து கழன்று விடுவார்கள்.
மாட்டை கண்டபடி தெருவில் அவுத்துவிடலாமாம். ஆனால் பாதுகாப்பு காரணத்திற்காக அதை அப்புறப்படுத்தி fine போட்டால் தப்பாம். வாழ்வாதாரம் போச்சாம்.
என்ன டெகாயிட்டி பயபுள்ளைக.
இவனுங்களுக்கும் இன்னமும் ஓட்டு போடும் கூட்டம் இருக்கே . அதனால் அடங்கமாட்டாங்க. 2g அ கையில் எடுத்தால்தான் அடங்குவான்.

இந்த கூட்டம் நிச்சயமாக( கண்காணிக்க) கவனிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...