திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 19 லட்சம் பணம் மற்றும் 450 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேஸ்கட்டர் ராதாகிருஷ்ணன் கைது.
லலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் மற்றும் கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலம்.
விரைவில் கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தகவல்.

No comments:
Post a Comment