டிடிவி தினகரன் பின்னால் இனி பயணிக்க முடியாது; நமது கனவு பொய்த்துவிட்டது- புகழேந்தி.
எம்.எல்.ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்ய புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
கோவை மண்டல அமமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரனை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்.
வேலூர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி தேர்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அமமுகவின் சகாப்தம் முடிந்துவிடும்- புகழேந்தி.
இனி தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது; இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் யாரிடம் விலைபோனார் தினகரன்- புகழேந்தி.
அதிமுகவிற்கோ, ஆட்சிக்கோ பிரச்னை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம்- புகழேந்தி.
No comments:
Post a Comment