Friday, October 11, 2019

எந்த காலத்திலும் கோணவாயன் கோமாளி கூத்து கட்ட முடியாது கோமாளி கோமாளிதான்.

நம்ம ஜப்பான் முன்னாள் துணை முதல்வர் 😍😍.
வயிறு எரியுதுல்ல.
கண்ல தண்ணி வருதுல்ல
மனசு வலிக்கும். 112 MLAக்களை
வெச்சுகிட்டும் ஒன்னியும் செய்ய முடியலையேன்னு ஆத்திரம் வருதுல்ல.
எத்தினி கடுதாசி எளுதியும் பழனி ராஜினாமா பண்ணலையேன்னு பொறாமை வருதுல்ல.
கடைசி வரைக்கும் அப்பன்காரன் நம்பளுக்கு வழி விடலையேன்னு கோபம் வருதுல்ல.
அடுத்த எலெக்‌ஷன்ல கூட நாம ஜெயிக்க முடியாதோன்னு பயம் வருதுல்ல.
வேற என்ன பண்ண முடியும் மிஸ்டர் சுடலை?
ஜஸ்ட் ஒரு ஓரமா நின்னு கண்ணைத் தொடச்சிகிட்டு கெளம்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...