Monday, March 23, 2020

*இத்தாலியில் வேலை பார்க்கும், கேரளாவை சேர்ந்த ஒரு நர்ஸ் இப்படியாக சொல்லுகிறார்...*

*இத்தாலி போல ஒரு நிலமை இந்தியாவில் வந்தால், கனவில் கூட நினைத்திராத விளைவுகள் உண்டாகும்.*
*இத்தாலி அரசு 60-வயதுக்கு மேல் உள்ளவர்களை, சிகிச்சையளிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.*
*காரணம்.., பெட்டுகள் இல்லை, வெண்டிலேட்டர்ஸ் இல்லை, மாஸ்க் இல்லை, உயிர் பிழைப்பார் என்பவருக்கு மட்டுமே ஆக்ஸிஜன்.*
*காரணம் தட்டுபாடு, 250-படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரிகளில் 3000 க்கும் அதிகமானோர் அட்மிஷன்.*
*சவபெட்டிகள் இல்லை, இடுகாடுகள் 24-மணிநேரமும் இயங்குகின்றன... எனினும் 2000 அதிகமான சவங்கள் வாரக்கணக்கில் காத்திருக்கும் அவலம்,"நாற்றம்"*
*6-கோடி ஜனத்தொகை கொண்ட நாட்டில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மரித்தால் நடக்ககூடிய விஷயங்கள் இது.*
*நேற்று இத்தாலி நாட்டின் பிரதமர் வாய் விட்டு "கதறி அழுகிறார்" எங்களுக்கு உதவ யாருமில்லையா என்று?*
*அப்படியானால் இந்தியாவில் 138-கோடியை, 6 கோடியாக பிரித்தால், 23 தடவைகள் 6-கோடி வரும்.*
*அப்படியானால் 1000 பேர் 23 தடவை என்றால்! இந்த நிலமை இந்தியாவில் வந்தால் ஒரு நாளைக்கு 23000-பேர் மரிப்பாங்க.*
*இத்தாலியை விட, எவ்வளவோ பின்தங்கியுள்ள இந்தியா அடுத்த பத்து நாட்களில் 3ம் நிலையை அடையும் என மரருத்துவர்கள் கணிப்பு.*
*அப்படி மரணம் சம்பவித்தால் கண்டிப்பாக நம் ஒவ்வொருவரின் கண்முன்னே நமது நொருங்கிந உறவினர்கள் கூட மரிப்பாங்க.*
*சீனாவில் குடும்பமாக கொரோணா தாக்கிய வீடுகளை சீல் வைத்து, அனைவரும் இறந்த பிறகு தீ வைத்து எரித்த 1000 கணக்கான வீடுகளில் தீ எரிந்து தீரவில்லை.*
*இத்தாலி பிரதமர் கண்ணீர் விட்டு அழுகிறார், சவங்களை புதைக்க முடிய வில்லை என்று!*
*10-நாட்கள் முன்பு வரை இத்தாலி, இப்ப நம்மளை போலவே இருந்த்து. ஆனால் இன்றோ எங்கும் மரண ஓலம்.*
*நிலமை தெரியாமல் விளையாடாதிர்... அடுத்த நிலைக்கு இந்தியா கடக்க 10-நாட்களே உள்ளன.*
*தயவாய் அரசாங்கத்திற்க்கு ஒத்துழையுங்கள். Please...*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...