Saturday, March 28, 2020

மினால் டக்ஹவ் போசலே (Minal Dakhave Bhosale) என்கிற இந்த பெண்மணியை வணங்கி கொள்கிறேன் ..

இவர் mylab discovery என்கிற பயலாஜிகல் ஆய்வு கூடத்தின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி கோரோனோ வைரஸ் ஐ கண்டு பிடிக்கும் உபகரணத்தை வெறும் ஆறு வாரத்தில் உருவாக்கி (அரசு குடுத்த நேரம் நான்கு மாதங்கள் ) சாதனை புரிந்து இருக்கிறார் ..
மேலும் இவர் தலைமையிலான குழு கண்டு பிடித்த ஆய்வு கருவி சுமார் இரண்டரை மணி நேரத்தில் தனது முடிவை சொல்லி விடும் .. இதற்க்கு முன்பாக பல மணி நேரங்கள் ஆகும் .
இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் .. இவர் நிறைமாத கர்பிணி .. இவருக்கு சீசர் முறைப்படி குழந்தை தற்போது பிறந்திருப்பதாக தகவல் (She went on to deliver a baby girl through a c-sec right next day after the test kit was submitted for evaluation. )
இவர் வேலை பார்க்கும் நிறுவனம் மட்டுமே இந்தியாவில் முதல் முதலாக இந்த கொரோன வைரஸ் கண்டு பிடிக்கும் கருவியை தயாரிக்க அனுமதி பெற்ற நிறுவனம் .
அமெரிக்காவில் அதன் ஜனாதிபதியும் மாநில கவர்னர்களும் செயற்கை சுவாச கருவிகளுக்கு சண்டையிட்டு கொண்டு இருக்கின்ற நேரத்தில் ..
நமது நாடு இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டு .. இந்த பெண்மணி மூலமாக மிக மிக சரியான நேரத்தில்.. தற்சமயம் நிறைய பேருக்கு ஆய்வு செய்ய வேண்டிய கால கட்டத்தில் .. இது கண்டிபிடிக்க பட்டு இருப்பது பெருமை ..
ஒரு நாட்டின் 130 கோடி மக்களின் உயிரை காப்பாற்ற இந்த பெண் செய்திருக்கும் பணி அளப்பரியது ..
தாயே ... உன்னையும் உனது கீழ் செயல்பட்ட குழுவினரையும் வணங்குகிறேன்.

Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...