இன்று மனசார நான் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து காவல் துறைக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.
இந்த கஷ்டமான நேரத்தில இரவு பகல் பாராம உழைக்கறாங்க. அதிலும் பெண் போலீஸும் அடக்கம்.
அவர்கள் எல்லாரும் மன நிம்மதியோட உடல் ஆரோக்கியத்தோட இருக்கணும் 🙏🙏🙏. ப்ளீஸ் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுங்கள். !!! 😍

No comments:
Post a Comment