Monday, March 30, 2020

எந்தவித ஊடகத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.

1500 பேர் கலந்து கொண்டனராம்...
எங்க கலந்துகிட்டாங்க? :டெல்லில
எந்த கூட்டம் ? : இஸ்லாமிய மதக்கூட்டம்
எந்த குரூப் நடத்தியது? : தப்ளிக் ஜமாத்
அதில் 819 பேர் தான் அடையாளம் காணப்பட்டுள்ளதாம்...
மிச்சம் உள்ளவங்க லிஸ்ட் அரசிடமே இல்லையாம்.
தானாக வந்து தகவல் குடுக்க வேண்டுகோளாம்...
அதில் 17 பேர் மாதிரி சோதனை செய்ததில் 16 பேருக்கு கொராணா தொற்று உறுதி செய்யப்பட்டது...
பொதுவாக இந்த தொற்று குறிப்பிட்ட நாள் பிறகு சோதனை செய்தால் தான் தென்படும்.. அதற்கு முன் செய்தால் வீண் தான்...
1500 ல எத்தனை பேருக்கு இருக்கோ. அவிங்க எத்தனை பேருக்கு பரப்புனானுகளோ 😖
எந்த ஊடகமும் இஸ்லாமியர்னு சொல்லவே இல்லை...
தனியார் அமைப்புனுரான் தந்தி பய...
பாதுகாப்பா இருங்க மக்கா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...