Sunday, March 22, 2020

இறந்து விட்டாரா? ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோதாவரி கோட்ட கிழிடி .. என்ற புகழ் பெற்ற வசனத்திற்க்கு சொந்தக்காரர்
சம்சாரம் அது மின்சாரம் .
திருமதி ஒரு வெகுமதி
மணல் கயிறு
பெண்மணி அவள் கண்மணி
போன்ற குடும்ப படங்களை எடுத்தவர் விசு ...
ஒரு வீடு அதில் குடும்ப உறவுகள் அவர்களின் பிரச்சனைகள் அதை தீர்க்கும் விதம் இது தான் கதை.
இந்த எளிய கதையில் விசுவின் வசனங்கள் பட்டையக் கிளப்பும்.
விசுவின் படங்களின் செலவுகள் பிரமாண்டங்கள் இல்லை.
பிரமாண்டமான செட்டிங்ஸ்
பிரபல இசையமைப்பாளரின் இசை
பிரபல ஹீரோ. ஹீரோயின்
என எதுவும் இல்லாமல் தன் படங்களை குடும்பக் கதைகள் மூலம் மக்களிடம் பேச வைத்தவர் விசு
சம்சாரம் அது மின்சாரம்
சகலகலா சம்பந்தி
மணல் கயிறு
தில்லு முல்லு வசனங்கள் இன்றும் விசுவின் பெயர் சொல்லும் படைப்புகள்
தமிழ் சினிமாவில் விசுவின்
படைப்புகளையும் ரசிக்க இன்றும் ஒரு கூட்டம் உண்டு
லவ் யூ விசு சார்
ஆழ்ந்த இரங்கல்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...