Sunday, July 18, 2021

விவசாயிக்கு என்றுமே, வஞ்சகமின்மையும், உடல் திமிரும் அதிகம்தான்..

 மகன் அமைச்சர். பெற்றோர்கள் விவசாயக் கூலி என்பது கூட அதிசயமல்ல. 'அவனது வளர்ச்சியில் எங்களுக்குப் பங்கில்லை' என்ற பெருந்தன்மையும் 'அவன் அமைச்சரானா நாங்கள் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்கும் அப்பாவித்தனமும்தான்...

இதை எல்லாம் சொல்வதற்குக் கூட வடக்கேயிருந்து ஒரு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரவேண்டியிருக்கிறது.
May be an image of one or more people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...