Sunday, July 18, 2021

திருட்டு புரட்டு ரயிலில் வந்த அன்றே.............

 நான் ரயிலில் சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றது.
14 வயது சிறுவன் ஒருவன் திருட்டு பார்வையுடன் ஏறினான்.
ரெயில் புறப்பட்டு விட்டது.
சிறுவனோ கழிப்பறை பக்கம் நின்று கொண்டு பயணிக்கலானான்....சிறிது நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்தார்..
கழிப்பறை பக்கம் நின்ற சிறுவனிடம் விசாரணை நடத்தினார்..
சிறுவனோ தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாகவும்...
தன்னிடம் காசு இல்லையென்றும் கூறினான்...
டிக்கெட் பரிசோதகரோ சிறுவனின் கைகளை கட்டி கழிப்பறை பக்கத்தில் உட்கார வைத்து விட்டுஅமர்ந்திருந்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டு வந்தார்..
என்னிடம் வரும் போது நான் கேட்டேன் ஏன் சார் சிறுவனை அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட வேண்டியது தானே என்று கேட்டேன்...
அதற்கு அவர் தந்த பதில் ...அட போங்க சார்.
இந்த மாதிரி ஆசாமிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கனும்.இல்லை என்றால் இவர்கள் தமிழ் நாட்டை சீரழித்து குட்டி சுவராக்கிவிடுவார்கள்..
ஏற்கனவே ஒருவர் திருட்டு ரெயிலில் சென்னை வந்து தமிழ் நாடு நாசமா போச்சு என்று கோபமாக பேசினார்...
நான் அப்படியே வாயடைத்து போனேன்...
😂😂😂😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...