Monday, July 12, 2021

இந்த ஒரு காரணமே போதுமே கொங்குநாடு பிறப்பிற்கும் பிரிந்து போவதற்கும்...!!

 நான் மயில்சாமி மாதிரி பெரிய பொருளாதார நிபுணன்லாம் இல்லைங்க -

ஆனா, கடன் வாங்கி, கடன் வாங்கி ஆடம்பரம் பண்ற குடும்பம் எப்படி அழியும்னு எனக்குத் தெரியும் -
உங்க வீட்டு நாய்களுக்கு நீங்க வீணாப்போற சோறப் போட்டா கூட அதுங்க அட்லீஸ்ட் காவக்காக்கற வேலையையாவது செய்யும், ஆனா தமிழ்நாட்டு மாக்களுக்கு நீங்க இலவசம், இலவசம்னு குடுத்துகிட்டே இருந்தீங்கன்னா எந்த வேலையையும் செய்யமாட்டாங்க இதுதான் உண்மை -
ஆனா, இங்க கருணான்ற கருநாகம் தான் குடும்பம் நூறு தலைமுறைக்கு சொத்து சேக்கனும்னு ஆரம்பிச்சு வெச்ச இலவச அதாவது எலும்புத்துண்டு அரசியல் இந்த நாட்டை நம்ம மக்கள எப்படி அழிக்கப்போகுதுன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க -
இங்க இன்னைக்கி கூலி வேலை, கட்டிட வேலை செய்யற ஒவ்வொரு குடும்பத்திலயும் என்ன நடக்குது தெரியுமா?-
அந்த வீட்டின் ஆண் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலைக்குச் செல்வதே குடிப்பதற்கு பணம் தேவை என்பதற்காக என்றாகிவிட்டது-
அந்த வீட்டின் பெண் நூறுநாள் வேலைத்திட்டம், இலவச ரேஷன் பொருட்களை நம்பி மட்டுமே குடும்பத்தை நிர்வகித்து வருகிறார்கள்-
அதனால்தான் மாதம் ஆயிரம் ரூபாய் வரும் என்று எதிர்பார்த்து திமுகவை ஆதரித்திருக்கிறார்கள், அதோடு ஜூன் 3-ம் தேதி 4000 சுளையாகக் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்திருக்கிறார்கள் -
இப்பொழுது அந்த 4000 கிடைத்துவிட்டது, அடுத்து மாதம் 1000 கிடைக்குமென்று காத்திருக்கிறார்கள் -
நிச்சயமாகக் கிடைக்கும் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அடுத்து என்ன நடக்கும்?-
இரண்டு கோடி ரேஷன்கார்டுகளுக்கே 4000 வீதம் 8,000 கோடிகள் செலவாகியுள்ளது -
மாதம் 1000 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாதம் 2000 கோடி செலவாகும், வருடம் 24000 கோடி இந்தப் பணம் எங்கிருந்து வரும்?-
உங்கள் வீட்டிலிருக்கும் ஆண்கள்தான் இந்தப் பணத்தைக் கொடுக்கப்போகிறார்கள்-
புரியவில்லையா? -
உங்களுக்குக் கிடைக்கப் போகும் 1000 ரூபாய் என்பது உங்கள் கணவர், மகன் நான்கு நாட்கள் செலவு செய்யும் சரக்கின் விலை-
இன்று வருடம் 30,000 கோடிகள் டாஸ்மாக் வருமாணம் வரும் பொழுதே தமிழ்நாட்டு அரசின் கடன் ஆறு லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டது-
இன்னும் பெண்களுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்ததால் வேறு கடன்சுமை ஏறப்போகிறது -
எப்படி சமாளிக்கும் ஸ்டாலின் அரசு-
சிம்பிளாக மது விலையை ஏற்றுவார்கள் இதுதான் நடக்கும் -
ஏற்கனவே 24 மணி நேரமும் கிடைக்கும் மதுவினால் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாயும், பிளாக்கில் 50 ரூபாயும் குடுத்து குடித்து அழியும் உங்கள் வீட்டு ஆண்கள் இனி தினமும் அதிகமாக 50 முதல் 100 வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும் -
இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு 1000-த்தை தூக்கி வீசிவிட்டு உங்கள் வீட்டு ஆண்களிடமிருந்து 1500 முதல் 3000 வரை பிடுங்கிவிடுகிறது அரசு-
என்னுடைய வருத்தமெல்லாம் இப்படியொரு உழைக்காத கூட்டத்தை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் இந்த நாடு எப்படி உருப்படும்? முன்னேறும்?-
பதில் கூறுங்கள் -
இன்னும் இரண்டே வருஷத்து தமிழ்நாட்டோட கடன் 10 லட்சம் கோடியாகும், அதாவது ஒவ்வொரு தலைக்கும் ஒரு லட்சத்து இருபது கோடி-
மஞ்ச நோட்டீஸ் விடற வரைக்கும் கடன் வாங்குவாய்ங்கெ பாருங்களேன் -
தேசப்பணியில் என்றும்-
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...