Thursday, September 9, 2021

ஓட்டு போட்ட பரதேசிகளுக்கு தேவை தான் சாவட்டும்.

தமிழகத்தின் பல இடங்களில் விநாயகர் சிலை விற்பனை செய்வதைத் தடை செய்வதும் , விற்பனை செய்யும் இடங்களில் காலி செய்வதும் , விநாயகர் சிலைகளைப் பறிமுதல் செய்வதும் , உடைத்தெறிவதுமாகச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
எல்லா பகுதியிலும் இருக்கும் இந்துக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பினை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இன்று #விநாயகர்_சதுர்த்தி நாளை #தீபாவளி..!?
திமுக - திக - மதம் மாற்றும் கும்பல் இணைந்து நடத்தும் தாக்குதல் என்றே இதைக் கருத வேண்டும். இதற்குத் தக்க எதிர்வினையைத் தமிழகம் முழுவதும் உள்ள ஆன்மீக பெரியவர்கள் முன் வந்து காட்ட வேண்டும் என்பது என் கூடுதல் வேண்டுகோள்.
{திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நாளும் இந்துகளுக்கு வாழ்த்து தெரிவித்தது இல்லை என்ற நிலையில் இந்த அளவு அயோக்கிதனம் செய்ய தொடங்கி பின்பும் ஒரு இந்து திமுகவில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? }

May be an image of one or more people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...