Friday, September 17, 2021

பெரியார் தமிழர்களின் தலைவர் இல்லை...

 " உனக்கு இச்சை ஏற்பட்டால் அதை உன் தாயிடமோ, தங்கையிடமோ தீர்த்துக் கொள்வதில் தப்பேயில்லை-"

சொன்னவர்...
தமிழர் தலைவர் தந்தை பெரியார்...???
தாய் மகன் உறவு...
அண்ணன் தங்கை உறவு
என்பது எவ்வளவு புனிதமானது.
அதை இவ்வளவு கொச்சைபடுத்தி பேசுகின்றவர் எவராயினும் நிச்சயமாக அவர் கேடுகெட்ட , பண்பாடற்ற
இழி பிறவியாகத்தான் இருகக வேண்டும்..
திருக்குறளை மலம் என கொச்சைப்படுத்தும் நபர்...
திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் நபர்...
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என கேவலப்படுத்தும் நபர்...
தமிழினத்தில் பிறக்காத இவர்
தமிழினத் தலைவராம்...
இவருக்கு பெரியார் எனும் பட்டம் கொடுத்து போற்றுகிறோமென்றால் அவன் எத்தகைய முட்டாள்த்தனமான தமிழனாக இருக்கவேண்டும்.
இனியாவது தமிழன்
உணர்ந்து கொள்ள வேண்டும்...
பெரியார் தமிழர்களின் தலைவர் இல்லை...
பண்பாடற்ற திராவிடனுக்கு வேண்டுமானால் அவர் தலைவனாக இருக்கலாம்...
நாம் திராவிடனல்ல...
தமிழன்...
பச்சைத் தமிழன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...