தலிபான் திமுகதான் தமிழ் நாட்டில் அனைத்துத் தற்கொலைகளுக்கும் காரணம். தினம் 50 தற்கொலைகள்.
தற்கொலைக்கு உண்மையான காரணங்களை கண்டுபிடித்து, அதைக் குறைக்க முயற்சியி செய்ய வேண்டிய அரசு, தற்கொலைகளை வைத்து பிண அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
திமுக குடும்பமாக இருந்தால் பிரச்சினையில். அனைவருக்கும் பரம்பரை பதவிகள், மாதாந்திர மாமூல்கள், அதிகார பலத்தைவைத்து போலிசையே மிரட்டலாம். கொச்சையாகப் பேசலாம். கோயிலைக் கொள்ளை அடிக்கலாம்.
சாதரண, ஏழைக்கு, வாழுமிடமே நரகம். இங்கு திமுக விடியல் சாதி. மற்றவர்கள் மடியல் சாதி.

No comments:
Post a Comment