இவர் முன்னாள் போலீஸ் அதிகாரி & பாரத உளவுத்துறை அதிகாரி.
ஆக khan cross அழுகிய ஆள் அலருவதைப் பார்த்தால், தேச துரோக நடவடிக்கையில் உள்ள நபர்களுடன் இவன் தொடர்பில் இருப்பானோ என்ற அச்சம் எங்களை போன்ற
கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கு எழுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் ஜாதிகட்சி, மத கட்சி நடத்தும், லெட்டர் பேட் கும்பல் தீவிர வாத மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் நபர்களுடன் தொடர்பில் உள்ளனர் என்பது அரசல் புரசலாக யாவரும் அறிந்ததே. இருந்தாலும் confirmed evidence இல்லாததால் இவர்கள் தமிழ் நாட்டில் ஆட்டம் போடுகிறார்கள்.
இவர்களுக்கு தீயசக்தி கட்சி நேரடி சப்போர்ட். இப்ப இவர்கள் அதிகார நாற்காலிக்கு வந்து விட்டதால், தேச துரோக நடவடிக்கைகளில் இந்த லெட்டர் பேடுகள் ஈடு பட வாய்ப்பு அதிகம்.
So this is the right time to post a police based intelligence wing officer in Tamil nadu to stop the anti national activities of these fellows.
அதைத்தான் மத்திய அரசு செய்துள்ளது. பாராட்டுக்கள்.⚘⚘
இன்னமும் வரவே இல்லை. அதற்குள்ளாகவே முதல் அலரல் கேட்குது.
'மடியில் கனம் இருந்தா தானே வழியில் பயம்.
நீ தப்பு செய்யவில்லை என்றால் ஏன் பயப்படுகிறாய்.'
எடப்பாடிக்கு இவனுங்க கேட்டாங்கல்ல.
அதே கேள்வி தான் இவங்களுக்கு இப்ப திரும்பி இருக்கு. ஐ.நா புகழ் செபாஸ்டின்(காந்தி ?) குருமா & அமைதி மார்க போன்ற லெட்டர் பேடு கட்சிகளுக்கு உதறல் எடுத்துள்ளது.
ஆனா அழுகிய பய போல ஓப்பனா வாய தொறக்கலை.
சில நாட்களில் உண்டியல் கட்சி தொடங்கி ஒவ்வொருத்தரா வாய தொறப்பாங்க.
ஆனா அப்பவும் தமிழக ஜனங்களில் 30% பேர் இந்த டூப்பாக்கூர் பயல்களுக்கு சப்போர்ட்டாக தான் பேசுவாங்க.
நாலு பயல்களை National Security Act ல் உள்ளே போட்டால் எல்லாம் வழிக்கு வந்து விடும். இதற்கு மத்திய அரசு கொஞ்சம் கூட தயங்க கூடாது. இதில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை வேண்டாம். உண்மையாக தேசத்துரோக செயல்களில் ஈடுபடும் ஆட்கள் இங்கே நிறைய உள்ளனர். அவர்களுக்கு எந்த இரக்கமும் காட்டக்கூடாது. இது தான் சரியான நேரம்.
மேலும் கேரளா, தமிழ்நாடு தான் இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு இலக்கு. காசை விட்டெறிந்தால் நாட்டையே காட்டிக்கொடுக்கும் கபோதிகள் இங்கே தான் அதிகம் என அவர்களுக்கு த்தெரியும்.
நாங்க சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கா..?
No comments:
Post a Comment